தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., சேவை சரிவர கிடைக்காததால் ஆன்லைன் சார்ந்த நிகழ்வுகளில் இருந்து 4700க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ...
ஆத்துார்; ஆத்துார், கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, முதலா-வது வார்டு வழியே சில்லாமலை நீரோடை செல்கிறது. அந்த ஓடையில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக, நேற்று புகார் வந்ததால், ஆத்துார் தாசில்தார் நல்லுசாமி ...
சென்னை: ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், 'டிரீம் ஒலிம்பிக்' திட்டத்தை, முதல்வர் ...
வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரவுண்டானாவின் அகலம் குறைக்கப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி; காரிமங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்க-ளாக தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில், போலீசார் மெத்த-னமாக இருந்து வருவதாக ...
கரூர்:கரூர் அருகம்பாளையம் வீனஸ் கார்டன் பகுதியில், ஜல்லி கற்களை கொட்டி பல நாட்களாகியும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து ஜெயலட்சுமி தட்டி கேட்டபோது தக-ராறு ஏற்பட்டுள்ளது. ராமசாமியும், ஜானகியும் சேர்ந்து, ஜெயலட்சுமியை தாக்கினர். இது குறித்து அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார், அவரை தாக்கிய இருவர் மீதும், ...
ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூ-ராட்சி திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணராயபுரம்:மாயனுார் வேளாண்மைத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள செடி, முள்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டாச்சிபுரம்: முகையூர் அடுத்த சென்னகுணம் ஊராட்சியில் நெல் நடவு வயலில் அண்டை போடும் இயந்திரம் செயல் விளக்கம் நடந்தது.
கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளியில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி பகுதியில் அரசு அடுக்கு-மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மகள் வ ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results